dharmapuri மறு வாக்குப்பதிவு பாதுகாப்பில் 600 காவல்துறையினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல் நமது நிருபர் மே 19, 2019 தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு பாதுகாப்பில் 600 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்